தினமும் உறங்க
போகும் முன்
உன் புகைப்படத்தை
பார்ப்பேன்
ஏனெனில்
ஒரு வேளை
நான் இரவில்
உறங்கிய படியே
இறக்க நேர்ந்தால்
நான் கடைசியாக
பார்த்த முகம்
நீயாக இருக்க வேண்டும்
என்ற ஆசை என் அன்பே
தினமும் உறங்க
போகும் முன்
உன் புகைப்படத்தை
பார்ப்பேன்
ஏனெனில்
ஒரு வேளை
நான் இரவில்
உறங்கிய படியே
இறக்க நேர்ந்தால்
நான் கடைசியாக
பார்த்த முகம்
நீயாக இருக்க வேண்டும்
என்ற ஆசை என் அன்பே