கவிதைகள்

RR kavitai

சோக கவிதை

 

RR kavithai

உன் கடைக்கண்

பார்வைப்பட்டால் போதும்,

அந்த கடலும் என் கையளவுதான் கண்மணியே..!!

RR kavitai

*************

கண்கள் செய்யும் தவறு தானே காதல்..

என்னை வெறுத்த அவளையே

மறக்க முடியாத போது

நான் விரும்பிய அவளை

என்னால் எப்படி மறக்க முடியும்

நான் செய்த ஒரே தவறு

நீ செய்தது எல்லாம்

எனக்காக என்று

நினைத்தது மட்டுமே…!

RR kavitai

காதலில்  தோற்கவில்லை உன்னிடம் உன்னை எந்தளவுக்கு காதலித்தேன் என்று சொல்லமுடியாமல் தோற்றுவிட்டேன் …….

 

RR kavitai

**************************

இமைகள்
மூடினாலும்
கண்ணுக்குள்
கனவாய்
இருக்கிறாய்….
என்
தூக்கத்தை
கலைத்து விட்டு ….!!!

 

RR kavitai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button