uncategorizedகாதல் கவிதைசோக கவிதை

காதல் கவிதை

RR Medias

நூல்களே இல்லாத
கவிதை நூலகம்
அவளின் கண்கள்….

கம்பிகளே இல்லாத
சிறையாய் அவள்….
மனம்….

அகப்பட்டு விட்டேன்…
ஆயுள் கைதியாய்…

விடுதலை தான் எப்போது?

RR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button