Tamil online Kavithai

RR Medias

காதல் கவிதை

உன் நினைவுகள் மட்டுமே
எனக்கு சொந்தமானது…!
நீ இல்லாத என் வாழ்க்கையோ,
பதில் இல்லாத கேள்வியானது…!

மறக்க நினைத்து நான்
இமைகளை மூடினாலும்,
விழியோரம் வழியும் கண்ணீரில்
உன் முகம் மட்டுமே தெரிகிறது…!

RR MEDIAS

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button