uncategorized

காதலின் பொக்கிஷம்

இதயம் வருடய காதல் கவிதை

உன் மூச்சு பட்ட தென்றல் காற்றும் சந்தன காற்றாய் மனக்குதடி…!

உன் நடையை
கண்ட மயிலும் உன் ஜதிக்கேற்ப ஆடுதடி…!

உன் சிரிப்பை கண்ட குயிலும் உன் பெயர் சொல்லியே பாடுதடி…!

உன் பார்வை பட்ட மலரும் தேன் தந்தே மலருதடி…!

உன் உயிர் பட்ட என் இதயம் உனக்காக துடிக்குதடி…!

RR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button