கவிதைகள்

காதல் கவிதை

Love kavithai

 

உன் கண்கள் என்ன
காவல் துறையா?

நான் என்ன குற்றம் செய்தேன்?

கண்டதுமே கைது செய்கிறாய்…🤷‍♂️

 

🤍RR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button