பெண்ணே நீ
அழகைப் பற்றி
யோசிக்கவே
யோசிக்காதே
தேவதைகள் அப்படி
யோசிக்க மாட்டார்கள்…..
RR Medias
******************************************
எதிர்பார்ப்புகளில்
வரும் அன்போ
நிலைப்பதில்லை
நிலையான
அன்போ எதையும்
எதிர்பார்ப்பதில்லை…..
RR Medias
******************************************
பிறர் ரசிக்க வேண்டும்
என பூக்கள் பூப்பதில்லை
தன் இயல்பில்
மலர்கிறது
நம் இயல்பில் இருப்பதே
என்றும் நமக்கு அழகு………
RR Medias
******************************************
உறவிலும்
உன் வரவு
இம்சைதான்
பிரிவிலும்
உன் நினைவு
இம்சை தான்…..
RR
******************************************
உன்னைகொடு
என்னை தருவேன்
என்னை கொடுத்து
உன்னை பெறுவேன்
எது நேசம்
எது சாத்தியம்
எது சரி
RR
******************************************
உன் கோவத்தில்
இருக்கும்
எதிர்பார்ப்பும்
உன் மௌனத்தில்
இருக்கும்
வார்த்தைகளும்
யாரால் உணர
முடிகிறதோ அவர்களே
உனக்கானவர்கள்
RR Medias
******************************************
என் விழி மூடும்
கடைசி நொடி வரை
என் விழி தேடும்
ஒரே முகம்
நீயாகத்தான்
இருப்பாய்
RR Medias
******************************************
காலங்கள் மாறலாம்
உன் தோற்றம் கூட
மாறலாம்
என்றும் மாறாதது
உன் மீதான
என்னுடைய காதல்
RR Medias
******************************************
எவ்வளவு தான்
தெளிவா இருந்தாலும்
கிடைக்காத ஒருவரின்
அன்புக்கு தான் மனம்
ஏங்கித் தவிக்கிறது………
RR Medias
******************************************
தவிக்கும் போது
துடுப்பை அனுப்பாதவர்கள்
கரை சேர்ந்த பிறகு
கப்பலை அனுப்பி
என்ன பயன்
RR Medias
******************************************
உணரும் வரை
உண்மையும்
பொய்தான்
புரிகின்ற வரை
வாழ்க்கையும்
ஒரு புதிர் தான்
RR Medias
******************************************
உன் புன்னகை
போதுமடி
பூக்காத பூக்களும் பூக்கும்
RR Medias
******************************************