காதல் கவிதை

  • காதல் கவிதை

    இவள் இல்லை என்றால் இன்னொருத்தி என்று நினைப்பது காதல் இல்லை.💔 எவள் வந்தாலும் இவள் இல்லையே. என்று ஏங்குவது தான் காதல்.💗 ஏங்குகிறேன்… என்னவளை நினைத்து…🥺  …

    Read More »
  • காதலின் பொக்கிஷம்

    தேடுவார்கள் என நினைத்து தொலைந்து போனேன். பிறகு தான் புரிந்தது என்னை தேடி வரும் அளவிற்கு நான் யார் வாழ்விலும் முன்னுரிமை பெறவில்லை என்று.!! RR

    Read More »
  • காதல் கவிதை

      உன்னை நினைத்து… உனக்காக மட்டும் தான் வார்த்தைகளை கோர்த்து… கவிதைகளை கிறுக்கிக் கொண்டிருக்கும் கிறுக்கி நான்…!🌹 RR

    Read More »
  • சோக கவிதை

    அன்பால் வாழ்ந்தவர்களை விட… அன்பால் அழிந்தவார்கள் தான் அதிகம்… 😔😔😔😔😔😔

    Read More »
  • காதலின் பொக்கிஷம்

    அன்பே மழையாக 🌨🌨 நான் இருந்தால் அதில் நனையும் எருமையாக🐃🐃 நீ இருப்பாயா?? RR

    Read More »
  • காதலின் பொக்கிஷம்

    காதலுக்கும் கவிதைக்கும் சிறு வித்தியாசம் தான்…. உன்னுடன் பேசினால் காதல்….. உன்னைப் பற்றியே பேசினால் கவிதை….. RR

    Read More »
Back to top button