தேடுவார்கள் என நினைத்து
தொலைந்து போனேன்.
பிறகு தான் புரிந்தது
என்னை தேடி வரும் அளவிற்கு
நான் யார் வாழ்விலும்
முன்னுரிமை பெறவில்லை என்று.!!
RR
தேடுவார்கள் என நினைத்து
தொலைந்து போனேன்.
பிறகு தான் புரிந்தது
என்னை தேடி வரும் அளவிற்கு
நான் யார் வாழ்விலும்
முன்னுரிமை பெறவில்லை என்று.!!
RR